Havelok என்ற விஞ்ஞானி இதனைக் கண்டறிந்தார்.

இங்கு 'ஒளி' எனப்படுவது ஒளிப்படத்தாளைப் பாதிக்கும் கதிர்களாகும்.

vv

 

இதனை இவர் UV விளக்கு, ஏற்றம் கொண்ட பொன்னிலை மின்காட்டி என்பவற்றைக் கொண்டு விளக்கினார்.

இதன் போது இவ் நேரேற்றம் பெற்ற பொன்னிலை மின்காட்டியின் இலைகள் தொடர்ந்து விரிவதையும், மறையேற்றம் கொண்ட மின்காட்டியின் இலைகள் பூரணமாக சுருங்கி பின் விரிவதையும் அவதானித்தார்.

இதிலிருந்து இங்கு இலத்திரன் அகற்றப்பட / நேரேற்றம் சேரக்கப்பட வேண்டும் எனத் தெரிய வந்தது.

பின் ஆய்வின் படி இலத்திரன் அகற்றப்படுகின்றமை கண்டறியப்பட்டது.

எனவே மின்காந்த அலை ஒரு கடத்தியில் இருந்து இலத்திரனை அகற்றுகின்றமை உறுதி செய்யப்பட்டு, இது ஏன் என ஆராயப்பட்டது.

photoelectric-effect

இதிலிருந்து,

பொருத்தமான மேற்பரப்பொன்றில் (ஒளிப்புலங்கூர் மேற்பரப்பு) பொருத்தமான மின்காந்த அலைகள் விழ அங்கிருந்து இலத்திரன்கள் (ஒளி இலத்திரன்கள்) விடுவிக்கப்படல் ஒளிமின் விளைவு என அறியப்பட்டது.

ஒளிப்புலங்கூர் மேற்பரப்புகள் பொதுவாக உலோக மேற்பரப்புகளாகும். இம் மேற்பரப்புகளில் காணப்படும் தளர்வான பிணைப்புளில் இருந்தே ஒளி இலத்திரன்கள் உருவாகின்றன.

Log in to comment
Posted: 3 years 2 months ago by Akeel Ahamedh #14552
Akeel Ahamedh's Avatar
laser notes have been already uploaded .
see the link
istudyroom.com/forum/a-level-physics-art...le-about-laser#14310
Posted: 3 years 2 months ago by Aysha shazneen #14548
Aysha shazneen's Avatar
Lace கதிரின் note அவசியம்
Posted: 4 years 2 months ago by kiruthika #9064
kiruthika's Avatar
Intha paadathukkaana mindmap plz...