Print
Category: உயிரியல்
Hits: 3958

image002

புலன் அங்கங்களை படிக்கும் போது பல புதிய சொற்களை மனதில் பதிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறான புதிய சொற்களை ஓரிரு முறை வாசிப்பதனால் மனதில் பதிப்பதென்பது கடினமான காரியமே.

உதாரணமாக, புலன் அங்கங்களில் கண் எனின் விழி வெண்படலம், விழித்திரை, குருட்டிடம், கதிராளி போன்ற பல புதிய சொற்களை மனதில் இருத்த வேண்டி ஏற்படும். இவ்வாறான புதிய சொற்களை இலகுவாக மனதில் பதிக்கக் வைக்ககூடிய முறையாக நான் கண்டது ,படத்தை படித்துவிட்டு மீண்டும் அப்படத்தை குறைந்தது இரு தடவை வரைந்து அக் குறித்த பழக்கமற்ற சொற்களை குறித்துப் பார்ப்பதாகும்.

படத்தை வரைந்து குறித்துப் பார்பதற்கு பின்வரும் படங்கள் உதவும் என நம்புகிறேன்.

Sensory organs

A தோலின் கட்டமைப்பு

B கண்ணின் கட்டமைப்பு

 *விழித்திரையின் மத்தியில் மஞ்சட் புள்ளி வரும் என்பதை கவனிக்க.

C காதின் கட்டமைப்பு

காதின் கட்டமைப்பு 

Log in to comment
Posted: 4 years 1 month ago by Fathima #10535
Fathima's Avatar
Thanks
Posted: 4 years 1 month ago by T.A.M.AZAHIR #10447
T.A.M.AZAHIR's Avatar
it's good
Posted: 4 years 1 month ago by kayu #10440
Posted: 4 years 1 month ago by zihna #10438
zihna's Avatar
Thanks pls write about "wangihal"
Posted: 4 years 2 months ago by Fathima #9959
Fathima's Avatar
Is it available in english