Print
Category: உயிரியல்
Hits: 4500

Microorganisms-and-Parasites-2

Products/உற்பத்திகள் & Organism/நுண்ணங்கிகள்.

  1. வினாகிரி/ Vinegar                                                            Yeast(Saccharomyces)
  2. மதுபானம்/Toddy, Wine                                                Yeast(Saccharomyces)
  3. Yogurt, Curd, Cheese                                                             Lactobacillus bulgaricus
  4. Nitrogen fixation/நைதரசன் பதித்தல்.                                   Rhizobium
  5. உயிரியல் பீடை நாசினி/biological-pesticide                                                           Bacillus thuringiensis 

பாண், அப்பம் போன்றவற்றின் தயாரிப்பின் போது மதுவம் பயன் படுத்தப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் போது மதுவத்தின் நொதித்தல் செயல் மூலம் CO2 வாயு வெளிவரும். இதனால் மாவில் நுண்ணுருளைத் தன்மை ஏற்பட்டு மா இலகுவாகின்றது.

இதே போன்று பல்வேறு துறைகளில் நுண்ணங்கிகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. அவற்றை இங்கு கருதுவது அவசியம் இல்லை.

Log in to comment