Print
Category: உயிரியல்
Hits: 15338

இன்று உலகில் அதிகம் பேசப்படும் பிரச்சினை 'சூழலில் மனிதனால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள்' பற்றியதாகும். இதனால் பரீட்சைகளிலும் இவை பற்றிய வினாக்கள் கட்டாய வினாக்களாக இடம்பெறுகின்றன. எனினும் பாடப்புத்தகங்களில் இறுதிப் பகுதியாகவும், கட்டுரை வடிவிலும் காணப்படுவதால் இப்பகுதி மாணவர்களால் புறக்கணிக்கப்படுவதோடு புள்ளி இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இப்பகுதியை முடியுமானவரை இலகுபடுத்தித் தருகிறோம். இதனை மனனமிடத் தேவையில்லை எனினும், விஞ்ஞானம் கற்கும் மாணவன் என்ற வகையில் தெரிந்திருக்க வேண்டியவையே! So, just have a look at this before your exams!

World Population Chart

    1. இயற்கை அனர்த்தங்கள் 
    2. நோய்கள்
    1. மருத்துவத் துறையின் வளர்ச்சி.
    2. போதிய உணவு கிடைக்கக் கூடியதாக இருத்தல்.
    3. சுகாதார வசதிகளின் மேம்பாடு.
    4. போக்குவரத்து வசதிகள் அதிகரித்தல்.
    1. நகரமயமாதல்.
    2. பாலைவனமாதல்.
    3. எயிட்ஸ் போன்ற நோய்களினது பரவல்.
    4. சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்தல் .
    5. சட்ட விரோத குடிப்பெயர்வுகள்.
    6. முதியவர்களின் குடித்தொகை வீதம் அதிகரித்தல்.

1. காடழிப்பு

deforestation-2

2. நீர்ப்பாசன வேளாண்மை 

irrigatedfields

குளங்களில் நீரைத்தேக்கி அவற்றைக் கால்வாய்கள் போன்றவற்றினூடாக பயிர்ச்செய்கை நிலங்களுக்கு செலுத்துதல் நீர்ப்பாசன வேளாண்மை எனப்படும்.

   1. பயிர்ச்செய்கை நிலத்திலிருந்து நீர் ஆவியாவதால் மண்ணின் உவர்த் தன்மை அதிகரித்து தரிசு நிலங்களாகக் கைவிடப்படுகின்றன.
   1. கூட்டுர பயன்பாட்டை அதிகரித்தல்.
   2. தேவையான அளவு நீர்ப்பாசனத்தையே மேற்கொள்ளல்.

3. கைத்தொழில்மயமாக்கம்

pollution steel factory

   1. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றின் மேம்பாடு.
   2. புதிய கண்டுபிடிப்புகளின் பெறுபேறுகள்.
   3. சிறிய அளவிலாக உற்பத்திச் செயற்பாடுகள் போதாமை.
   1. நகரமயமாக்கம்.
   2. சூழல் மாசடைதல் அதிகரித்தல்.
   3. பூகோள வெப்பமுறல்.
   4. காலநிலை மாறுபாடு.
   5. நோய்கள் ஏற்படல்.
   6. அகால மரணங்கள் சம்பவித்தல்.
   7. காடுகள் அழிக்கப்படல்.
   1. தொழிற்சாலைக் கழிவுகளை பரிகரித்து சூழலில் சேர்த்தல்.
   2. சூழலில் மாசுபடுத்தலை இழிவாக்கும் மாற்று சக்தி முதல்களைப் பயன்படுத்தல்.
   3. திட்டமிட்ட நகர் நிர்மானச் செயற்பாடுகள்.

4. நகரமயமாதல்

t balance

   1. திட்டமிடப்படாத மாசுற்ற நகரங்களின் உருவாக்கம். இதன் விளைவாக,
    1. அதிக எரிபொருட் தகனம்.
    2. நீர்ப்பற்றாக்குறை.
    3. வளி மாசடைதல்.
    4. தரைக்கான கேள்வி அதிகரித்தல்.
    5. மாசடைந்த மாடிவீடுகள்.
    6. சமூக விரோத செயல்கள், நோய்கள் அதிகரித்தல்.
    7. சேரிகள் உருவாதல்.
    8. அடிப்படை வசதிவாய்ப்புகள் பலவீனமடைதல்.
    9. வாகன நெரிசல்.
    10. பயணங்களுக்கான கால அளவு அதிகரித்தல், வீணாதல்.
   1. ஒழுங்காக நிர்மாணிக்கப்பட்ட பெருந்தெருக்கள், மாடிக்குடியிருப்புகள், கட்டிடங்கள், மைதானங்களை அமைத்தல்.
   2. நடைமுறைச் சேவைகளும், பொதுச்சுகாதார வசதிகளும் ஒழுங்காகப் பெற்றுக் கொள்ளல்.
   3. அதிவேகப் பாதைகள், பெருந்தெருத்தொகுதிகள், சுரங்கப்பாதைகள் போன்றவற்றின் பயன்பாடு.
   4. தனியார் வாகனங்கள் கட்டுப்பாடின்றி நகரங்களுள் புகுவதைக் கட்டுப்படுத்தலும், பொதுப்போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தலும்.

6. சூழல் மாசடைதல்

சூழலினால் உறிஞ்ச முடியாதளவில் கழிவுகள் சூழலிற்கு சேர்க்கப்படல் சூழல் மாசடைதலாகும். இது தரை மாசடைதல், வளி மாசடைதல், நீர் மாசடைதல் என 3 வகைப்படும்.

I. தரை மாசடைதல்

landfill

   1. திண்மக் கழிவுப் பொருட்களை மீள்சுழற்சிக்குட்படுத்தலும், மீள் பயன்பாட்டுக்குட்படுத்தலும்.

II. நீர் மாசடைதல்

pollution-fact-water-pollution-1024x678

   1. நோய்கள் பரதவுதல்.
   2. நீர்நிலைகள் நற்போசணையாக்கத்திற்கு உட்படல்.
   3. நீர்வாழ் அங்கிகள் இறத்தல்.
   1. தொழிற்சாலைக் கழிவுகளை பரிகரித்த பின் நீர்நிலைகளுக்குச் சேர்த்தல்.
   2. விவசாய இரசாயனங்களைக் குறைத்தல்.
   3. நீர்நிலைகளுக்கு கைத்தொழில் கழிவுகளைச் சேர்ப்பதற்கு கட்டுப்பாடுகளை மேற்கொள்ளல்.

III. வளி மாசடைதல்

air p

பிரதான மாசாக்கிகள் : குளோரோபுளோரோகாபன், காபனோரொட்சைட்டு, ஈயத்துகள்கள், கன்னார் துகள்கள், காபன் துணிக்கைகள்.

   1. சுவாசப் பாதிப்புகள்.
   2. மரணங்கள்.
   3. புற்றுநோய்.
   4. மூளை வளர்ச்சி பாதிக்கப்படல்.
   5. நிர்ப்பீடனக் குறைபாடுகள்.
   6. தாவர, விலங்குகள் நஞ்சூட்டப்படல்.
   7. அமில மழை.
   8. பயிர் விளைச்சலின் அளவு குறைதல்.
   9. புராதன சின்னங்கள், கட்டிடங்கள் பாதிக்கப்படல்.
   1. வாயு நிலைக்கழிவுகளை பரிகரித்து விடுவித்தல்.
   2. எரிபொருட்களுக்குப் பதிலாக வேறு சக்தி முதல்களைப் பயன்படுத்தல்.
   3. காடுகளைப் பாதுகாத்தல்.

சுற்றாடல் பிரச்சினைகள்

1. முழு உலகமும் வெப்பமுறல்

global-warming-4

causes-of-global-warming

   1. வளிமண்டல வெப்பநிலை அதிகரித்தல்.
   2. பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல்.
   1. பச்சை வீட்டு வாயுக்களது விடுவிப்பைக் கட்டுப்படுத்தல்.
   2. சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
   3. காடுகளைப் பாதுகாத்தல், வளர்த்தல்.

2. அமில மழை

dead-spruce 133 600x450

epa-acid-rain-chart- mikeese

pH 5.6 இலும் குறைந்த மழை.

   1. தாவரங்கள் அழிதல்.
   2. மழைநீர் நீர்நிலைகள், மண்ணில் சேர்வதால் உயிரிகள் பாதிப்படையும்.
   3. கட்டிடங்கள், புராதன வஸ்துகள் அழிவடையும்.
   1. அமில வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தல்.
   2. மாற்று சக்தி முதல்களைப் பயன்படுத்தல்.

3. ஓசோன் படைப் பாதிப்பு

OzoneDepletion1

ozone depletion

process

ஓசோன் படை உயிரிகளைப் பாதிக்கும் புற ஊதாக் கதிர்கள் புவிக்கு வருவதைத் தடுக்கும்.

   1. பரம்பரையலகு விகாரங்கள் ஏற்படல்.
   2. தோல்புற்று நோய், கட்காசம் உருவாதல்.
   3. தாவர, விலங்குகள் பாதிக்கப்படுவதால் உயிர்ப்பல்வகைமை குறைவடைதல்.
   1. குளோரோபுளோரோகாபன்பயன்பாட்டைக் குறைத்தல்.
   2. காடுகளைப் பாதுகாத்தல்.

4. பாலைவனமாதல்

250px-Morroco-arid-climate

காடுகளும், பயிர்ச்செய்கை நிலங்களும் தாவரங்களுக்கு பொருத்தமற்ற நிலங்களாக மாறல்.

   1. உயிர்ப் பல்வகைமை குறைதல்.
   1. துருவப்பகுதியில் இருந்து பாலைவனங்களை நோக்கி நீரை குடிபெயரச் செய்தல்.
   2. கடல் நீரைத் தூயதாக்கி பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தல்.
   3. பாலைவன எல்லைகளில் இருந்து மத்தியை நோக்கி பயிர்ச்செய்கையை மேற்கொள்ளல்.
   4. தாவரங்களை வளர்த்தல் .
   5. வளங்களை காப்புச்செய்தல்.
   6. புதிய காடுகளை வளர்த்தல்.

5. உயிர்ப் பல்வகைமை இழப்பு

உயிர்ப்பல்வகைமையில் காணப்படும் இனங்களின் எண்ணிக்கை குறைவடைதல்.

   1. அங்கிகள் சூழலில் இருந்து விரைவாக அகற்றப்படல்.
   1. காடுகளைப் காப்புச்செய்தல்.
   2. சூழல் மாசடைவதைக் குறைத்தல்.

 

 

6. நற்போசணையாக்கம்

eutrophication

rrr

 போசணைப் பதார்த்தங்கள் அதிகரிப்பதால் அல்காக்கள் வளர்ந்து நீரின் ஒளிபுகவிடும் இயல்பு குறையும்.

   1. ஒளித்தொகுப்பு பாதிக்கப்படல், ஒட்சிசனின் அளவு குறைவதால் நீர்வாழ் அங்கிகள் பாதிக்கப்படல், இறத்தல்.
   2. இறந்த அங்கிகள் பிரிந்தழியச் செய்யப்படுவதால் CH4, SOவாயுக்கள் உருவாக்கப்பட்டு துர்நாற்றம் ஏற்படல்.
   3. நீர் மாசடைதல், நீர்நிலைகளின் அழகு கெடல்.
   4. உயிர்ப்பல்வகைமை இழப்பு ஏற்படல்.
   1. சேதனக்கழிவுகள் நீருக்கு சேர்க்கப்படுவதைக் கட்டுப்படுத்தல்.
   2. கழிவுகளைப் பரிகரித்த பின் சேர்த்தல்.
   3. மக்களை இது தொடர்பாக அறிவுறுத்தல்.

 

FEEL FREE TO SHARE YOUR COMMENTS & DOUBTS! 

Log in to comment