இரசாயனவியல் பல்தேர்வு வினாக்களை எதிர்கொள்வதற்கும்  அன்றாட வாழ்க்கை சொற்பிரயோகங்களை இரசாயனவியலுடன் தொடர்புபடுத்தி அறிவதற்கும்...

 

பொதுப்பெயர்

இரசாயனப்பெயர்

சூத்திரம்

பயன்                             

துரிசு

செப்பு சல்பேற்று 

 

 CuSO4

பசை காய்ச்ச

ஜிப்சம்

கல்சியம் சல்பேற்று

 

 CaSO4

சீமெந்து தயாரிப்பு

கொண்டிசு

பொட்டாசியம் பரமங்கனேற்று

 

 KMnO4

கிருமிகளைக் கொல்ல

அப்பச்சோடா

சோடியம் இருகாபனேற்று

 

 NaHCO

அப்பம் பொங்கச் செய்ய

அமோனியப்பசளை

அமோனியம் சல்பேற்று

 

 (NH4)2SO

விவசாயத்திற்கு

நீறாத சுண்ணாம்பு

கல்சியம் ஒட்சைட்டு

 

 CaO

பாசி நீங்க

நீறிய சுண்ணாம்பு

கல்சியம் ஐதரொட்சைட்டு

 

Ca(OH)2 

வெள்ளை அடிக்க

சலவைச்சோடா

சோடியம் காபனேற்று

 

 Na2CO3

சலவைக்கு

கறியுப்பு

சோடியம் குளோரைட்டு

 

NaCl 

உணவை சுவையூட்ட

நவச்சாரம்

அமோனியம் குளோரைட்டு

 

NH4Cl 

ஒட்டுவதற்கு

மக்னீசியப்பால்

மக்னீசியம் ஐதரொட்சைட்டு

 

Mg(OH)2 

வயிற்றில் ஏற்படும் 

அமில தன்மையை நீக்க

Log in to comment