Thanks for being a member at iStudyroom.com. Smile We always provide more benefits to our members.

Organic Chemistry இல் நாங்கள் ஏற்கனவே update செய்திருந்த mindmaps மூலம் சேதன சேர்வைகளின் தாக்கங்களை easyஆக மனதில் ஞாபகம் வைத்திருப்பீர்கள். 

Please check those mindmaps if you haven't seen it. 

Click here and check---> சேதன இரசாயனம்

அவை போன்ற mindmapsஐ ஏனைய சேர்வைகளுக்கும் உம்மிடம் உள்ள notesஐ வைத்து போட்டபின் பயிற்சியில் இறங்கலாம். 

Here are some practice question.

part1

part2

part3

part4

இவ்வாறான மாற்றீடுகளை செய்து பயிற்சி பெறுவதால் theory clearஆகுவதுடன் பரீட்சைகளில் சேதன இரசாயனம் சம்பந்தமான questionsஐ இலகுவாக செய்யலாம். 

இதற்கான விடைகள் விரைவில் எமது Forumஇல் post செய்யப்படும் 

Keep sharing this with your friends and help them too... Smile The more you help, the more you'll acquire from God..

Feel free to ask any help related to your studies. We are happy to help you. 

Click here and post a small request about what you want-->iStudyroom Help-line

Thank you

Log in to comment
Posted: 3 years 8 months ago by Leena Maryam #11691
Leena Maryam's Avatar
Please post the answers.