Print
Category: சேதன இரசானயவியல்
Hits: 6421

Alkyne (அறகைன்கள்)இன் தாக்கங்களை ஞாபகம் வைப்பது எப்படி என்பதற்கான ஒரு சிறந்த தீர்வாக இது அமையும்.

ஏற்கனவே Alkanes(அற்கேன்கள்)Alkenes(அற்கீன்கள்) போலவே இதற்கும் ஒரு ஒழுங்கமைக்கட்ட முறையில் Mindmap ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த mindmapsஐ என்ன ஒழுங்கு முறையில் போடுவது, எவ்வாறு பயன்படுத்துவது என்பன பற்றிய ஒரு introduction அற்கேன் பகுதியில் வழங்கப்பட்டது. Please click here to read it--->அற்கேன்கள்(Alkanes)

அற்கைன்கள்(Alkynes)க்கான sample mindmap கீழே தரப்பட்டுள்ளது.

Alkynes mindmap

இதிலும் அற்கேன்கள், அற்கீன்கள் போலவே தயாரிப்பு, தாக்கஙகள் என இரு பிரிவுகள் கருதப்படுகிறது.

உமது notesஉடன் இந்த mindmap 100% பொருந்தும் என கூறமுடியாது.

Because ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக கற்பிப்பர். So இந்த mindmapஐ ஒரு உதாரணமாக வைத்து உங்களுடைய own mindmapஐ போட்டுக் கொள்வது நல்லது. அற்கைன்களில் இந்த தாக்கங்கள் தயாரிப்புகளுடன் அமில ஐதரசன் கொண்ட அற்கைன்கள் பற்றியும் பார்ப்பது சிறந்தது. இவற்றின் தாக்கங்களுக்கு தனியாக இன்னொரு mindmapஐ கீழ் காட்டப்பட்டவாறு அமைத்து அதே முறையில் இத்தாக்கங்களையும் மனதில் இருத்தலாம்.

acidic hydrogen

Mindmap போடுவதால் மட்டும் இவ்வாறான organic sections ஐ இலகுவாக்கிக் கொள்வது கடினம். ஆனால் இவ்mindmapsஐ பாவித்து questionsஉம் செய்து வரும்போது சாதாரணமாக notesஐ referபண்ணி questionசெய்வதைவிட மிக ஆழமாக இது மனதில் பதியும். That's the power of mindmaps.

Questions என கூறும்போது especially Past paper MCQ மற்றும் மாற்றீடுகளில் பயிற்சி எடுத்தல் அவசியம். எல்லா பிரதான organic சேர்வைகளுக்குமுரிய mindmaps update செய்யப்பட்டவுடன் Pastpaperஇலிருந்து தொகுக்கப்பட்ட organic questions, மாற்றீடுகள் மற்றும் ஏனைய பயிற்சிகள் update செய்யப்பபடும். Keep tuned with us.

அவசரமாக இந்த questions தேவைப்படின் எமது forumஇல் சிறிதாக post செய்யவும். உமது தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். Click here to post in our forum--->iStudyroom help-line

Thanks for reading..

Keep tuned with us for more updates.

Please share this and help your friends too...

Log in to comment