அற்கீன்கள்(Alkenes) தொடர்பான தாக்கங்களையும் ஏற்கனவே நாம் அற்கேன்களுக்கு பார்த்தவாறு அதே methodஇல் ஞாபகம் வைக்கலாம்.

Please click the link and see the article about Alkanes. Because we have provided the introduction on how to study in this method on the article about Alkanes.

Click here--->Alkanes(அற்கேன்கள்)

Here is the mindmap for Alkenes

Alkenes Mind.Map

இவ்வாறான mindmapஐ உமது notes ஐ வைத்து நீங்களே செய்து கொண்டால் it will be very useful. பின் ஏற்கனவே கூறியது போல past paper questions, especially MCQ and மாற்றீடுகளை செய்து பழகுங்கள்.

Want to tell you something now!Wink மாற்றீடுகள் மற்றும் organic section was one of the section which I struggled the most! Sometimes மாற்றீடுகளுக்கு idea'வே வராது! And mostly ஒரு மாற்றீடு கூட சரி வராது. ConfusedBut I could make those sections very easy with this method. அதாவது I started learning from my mistakes. பிழை விடும்போது or doubt வரும் போது இந்த mindmapsஐ use பண்ணி தீர்த்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து வரும்போது சில நாட்களில் easy ஆகிவிடும்.

But before that you have to prepare this type of mindmaps to other organic compounds too. We'll be updating them day by day. Keep tuned with us.

அனைத்து mind mapsஉம் update செய்யப்பட்டவுடன் past paperஇலிருந்து organic questionsஇன் தொகுப்பு, மாற்றீடுகள் மற்றும் ஏனைய பயிற்சி questionsஉம் update செய்யப்படும்.Smile

And உங்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட உதவிகள் ஏதும் தேவைப்படின் please post a small request in our forum. We are happy to help you.

Click here and post your request--->iStudyroom Help-line

Thank you and keep sharing. Your one share can help hundreds of students like you...Smile

Log in to comment