Print
Category: சேதன இரசானயவியல்
Hits: 6705

Organic Chemistryஇல் மாற்றீடுகள்(conversions) & ஏனைய MCQ களை செய்வதற்கு organicஇல் அடங்கும் தாக்கங்களை இலகுவாக்கிக் கொள்வது முக்கியம்.

இந்த Article இல் அற்கேன்கள்(Alkanes) இன் தாக்கங்களை இலகுவாக கற்று ஞாபகம் வைப்பதற்கான ஒரு suggestion தரப்படுகிறது.

You'll have a notes for this section. அந்த notes ஐ நன்றாக படித்த பின் you can put a Mindmap as shown below.

NB: இங்கு அற்கேன்களின் தயாரிப்பு மற்றும் தாக்கங்கள் என 2 main sections நோக்கப்படுகிறது. சேதனச் சேர்வைகளின் தயாரிப்பு syllabusஇல் இல்லை என சிலர் கூறலாம். உண்மை.But இங்கு எமது நோக்கம் அவற்றின் தயாரிப்பைப் பற்றி ஆராய்வதல்ல. தயாரிப்பு எனும் categoryஇனுள் தாக்கங்களே எழுதப்பட்டுள்ளது. மாற்றீடுகள் & கேள்விகளுக்கு தாக்கங்கள் முக்கியம்.

 

Here is the Mind map.

 Alkane mind map

இங்கு mind mapஇல் தயாரிப்பு/தாக்கங்களில் சேர்வைகளை எழுதும்போது ஒரு குறிப்பிட்ட orderஇல் எழுத வேண்டும். If not, Mind map இல் பயனில்லாமல் போகும்.

Organic chemistry syllabusஇல் சேர்வைகளை நாங்கள் படிக்கும் ஒழுங்கில் I have put this mind map.

அதாவது, (Alkanes ஐ தவிர்த்து.....)

  1. அற்கீன்கள்(Alkenes),
  2. அற்கைன்கள்(Alkynes)
  3. அலசன்சேர் ஐதரோகாபன்கள்(Halo hydrocarbons)
  4. அற்ககோல்(alcohols)
  5. காபனைல் சேர்வைகள்(Carbonyl compounds)
  6. காபொட்சிலிக் அமிலம் (carboxylic acids)
  7. காபொட்சிலிக் அமிலப்பெறுதிகள்
  8. னநதரசன் சேர்வைகள்

இந்த orderஇன் அடிப்படையிலேயே இந்த mind mapஇல் குறிப்பாக தயாரிப்பு பகுதி எழுதப்பட்டுள்ளது. (தாக்கங்கள் alkanesக்கு பெரிதாக இல்லை ).

So படிக்கும் போது ஒழுங்காக organizedஆக மனதில் பதியவைக்கலாம்.

இவ்வாறு எல்லா பிரதான சேர்வைகளுக்கும் mind maps போட்டுக் கொள்ளும்பொது தாக்கங்கள் சற்று இலகுவாகும்.

பின் past paper questions, especially MCQ & மாற்றீடுகள் செய்ய வேண்டும். இவற்றை செய்யும் போது ஏற்படும் doubtsஐ தீர்ப்பதற்கு இந்த mindmapsஐயே use பண்ணும்போது சில நாட்களில் organicஇல் எந்த கஷ்டமும் இருக்காது. Smile

We'll be updating this type of mind maps for other main organic compounds too. Keep in touch.

பயிற்சி questions and மாற்றீடுகளும் விரைவில் update செய்யப்படும்.

இந்த Article சம்பந்தமான doubts களை please comment below. We'll discuss with you.

Leave a post in our forum if you have any requests. We are ready to help you. Click here to post--->iStudyroom Help-Line

Thank you. Keep sharing and help other students too...Smile

Log in to comment
Posted: 3 years 8 months ago by Leena Maryam #11693
Leena Maryam's Avatar
Please attach more mind maps