மாற்றீடுகள் பொதுவாக எல்லா studentsஉம் ஆரம்பத்தில் சிரமப்பட்டு பின் practice மூலம் easy ஆக்கிக் கொள்கின்ற ஒரு section. Easy ஆனதற்குப் பின் this would be your favourite section. 

இதை இன்னும் perfectஆக செய்வதற்கு மாற்றீடுகளில் விடக்கூடிய மிக நுணுக்கமான பிழைகளையும் அறிந்து திருத்திக் கொள்வது அவசியம். 

அவ்வாறான பிழைகளில் ஒன்று தான் கிரிக்னார்ட் சோதனைப்பொருளுடன் தொடர்புபட்டது. 

இதற்கான reason, கிரிக்னார்ட் சோதனைப் பொருளானது பெரும்பாலான இரசாயன சேர்வைகளுடன் இலகுவாக தாக்கம் புரியக் கூடியது. எனவே இவ்வாறாக கிரிக்னார்ட் சோதனைப்பொருளுடன் இலகுவாக தாக்கம் புரியும் இரசாயனச் சேர்வைகள் ஒரு மாற்றீடில் இடம்பெறும்போது அங்கு கிரிக்னார்ட் சோதனைப்பொருளை பயன்படுத்துவதில் அவதானமாக இருக்க வேண்டும். 

For example பின்வரும் மாற்றீடு தரப்பட்டால்....

conversion/grignard reagent/கிரிக்னார்ட் சோதனைப்பொருள்

இதற்கு பல முறைகளில் மாற்றீடை மேற்கொள்ளலாம். அவ்வாறாக ஒரு student விடையளித்த answer களில் ஒன்று கீழ் தரப்பட்டுள்ளது. 

conversion-wrong answer

இது தவறான answer. Reason is, இங்கு அல்டிகைட் உடன் கிரிக்னார்ட் சோதனைப்பொருள் தாக்கம் புரியும். அல்டிகைட் இருக்கும் போதே கிரிக்னார்ட் சோதனைப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே practically இவ்வாறாக இதனை மேற்கொண்டு எதிர்பார்த்த விளைவை பெறமுடியாது.

But இந்த அல்டிகைட்டை கிரிக்னார்ட் சோதனைப்பொருளுடன் தாக்கம்புரியாத ஒரு சேர்வையாக மாற்றி இதனை செய்யலாம்.

இவ்வாறான ஒரு தீர்வு கீழுள்ளது. 

conversion-correct answer

இங்கு அல்டிகைட்டானது அற்கைல் கூட்டமாக மாற்றப்பட்ட பின்பே கிரிக்னார்ட் சேர்க்கப்பட்டுள்ளது. 

இங்கு கிரிக்னார்ட் and அல்டிகைட் இனால் ஏற்பட்ட தவறு போன்று மாற்றீடுகளில் ஏராளமான தவறுகள் இடம்பெற chance உண்டு. Because நாம் பொதுவாக பயன்படுத்தும் இரசாயனச் சேர்வைகளில் அனேகமானவை இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தக் கூடியவை. 

So இவ்வாறாக கிரிக்னார்ட் சோதனைப்பொருளுடன் தாக்கம் புரியும் சேர்வைகளை தெளிவாக அறிந்திருப்பதன் மூலம் தவறுகளைத் தவிர்க்கலாம். 

கீழே கிரிக்னார்ட் சோதனைப்பொருளுடன் இலகுவாக தாக்கமடைந்து இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய சேர்வைகளின் தொகுப்பு தரப்பட்டுள்ளது. 

reactions of grignard reagent

இதில்  எல்லாவற்றினதும் தாக்கப்பொறிமுறைகளை அறிந்திருப்பது அவசியமல்ல. Just, கிரிக்னார்ட் சோதனைப் பொருளுடன் தாக்கம் புரியும் சேர்வைகளை இனங்கண்டு வைப்பது போதுமானது. 

Hope it was useful. 

We welcome your comments, doubts, Requests and questions regarding this. 

Post them in Our forum to discuss with us. 

Click here to post--->A/L Discussions

Thanks for reading..

Keep sharing and stay tuned with us..

Every share is a care for someone like you..

Log in to comment
Posted: 3 years 4 months ago by Leena Maryam #11695
Leena Maryam's Avatar
Thank you