Print
Category: Ecology
Hits: 2159
 

In this article,I filtered those equations from our syllabus to make it easy for you..

 

{tab=English}

Individual organism

One member of a given species. Individual organisms interact with environment for most of its needs

 

Population

 A group of individuals of the same species which live interacting with each other in a defined area in a given time.

E.g; Elephant population in Yala National Park in 2009

A population has features such as growth rate, density, interspecific competition etc.

 

Community

Populations of different species in a particular area interacting with each other

 E.g, Animal community of Yala National Park.

Interactions among populations include predatory, herbivorous and symbiotic relationships

 

Ecosystem

The functional / dynamic unit comprising all living organisms in a community and the abiotic environment which interact with each other. Eg; a forest

  

 Biosphere

The large functional system comprising all ecosystems on earth

 

Ecological niche

 the role that an organism plays in the environment / ecosystem

 

Primary production

 the amount of light energy converted to chemical energy within a given period by the primary producers.

 

Primary productivity

the rate of production. The amount of light energy converted to chemical energy by a unit area within a unit time by the primary producers.

 

Gross primary productivity (GPP)

the total amount of light energy converted to chemical energy by a unit area within a unit time by the primary producers (includes respiratory energy).

Given by KJ m-2 yr-1 or g m-2 yr-1

{tab=Tamil}

தனியன்

தரப்பட்ட ஒரு இனம் ஒன்றினுடைய அங்கத்தவர்.

 

குடித்தொகை

குறிப்பிட்ட காலப்பகுதியில் குறித்த ஒரு பரப்பளவில் ஒன்றுடன் ஒன்று இடைத்தாக்கம் புரிந்து வாழ்கின்ற ஒரே இனத்தை சேர்ந்த தனியன்களின் கூட்டம்.
Eg:
யால தேசிய பூங்காவில் 2009 இல் யானைகளின் குடித்தொகை.

 

சாகியம்

குறித்த பரப்பளவில் ஒன்றுடன் ஒன்று இடைத்தாக்கம் புரிந்து வாழ்கின்ற வெவ்வேறு இனங்களின் குடித்தொகைகள்.
Eg:
யால தேசிய பூங்காவிலுள்ள விலங்குச் சாகியம்.

 

சூழற்றொகுதி

சாகியத்திலுள்ள சகல உயிர்வாழும் அங்கிகளும் அவற்றுடன் இடைத்தாகம் புரிந்து வாழ்கின்ற உயிரற்ற சுற்றாடலும் கொண்ட தொழிற்பாட்டுக்குரிய அல்லது இயக்கத்திற்குரிய அடிப்படை அலகு.

 

உயிர்க்கோளம்

புவியிலுள்ள சகல சூழற்றொகுதிகளையும் உள்ளடக்கிய மிகப் பெரிய தொழிட்பாட்டுக்குரிய அலகு.

 

சூழலியல் திதி

சூழலில் உள்ள அங்கியொன்று அதன் சுற்றாடலில் அல்லது சூழற்றொகுதியில் வகிக்கும் பங்கு.

 

முதலான உற்பத்தி

முதலான உற்பத்தியாக்கியால் குறிப்பிட்ட நேரத்தில் இரசாயன சக்தியாக மாற்றப்பட்ட ஒளிச்சக்தியின் அளவு.

 

முதலான உற்பத்தித் திறன்

முதலான உற்பத்தியாக்கியால் அலகுப் பரப்பொன்றில் ஓரலகு நேரத்தில் இரசாயன சக்தியாக மாற்றப்பட்ட ஒளிச்சக்தியின் அளவு.

இது உற்பத்தி வீதமாகும்

 

மொத்த முதலான உற்பத்தித்திறன் (GPP)

முதலான உட்பத்தியாக்கியால் அலகுப் பரப்பொன்றில் ஓரலகு நேரத்தில் இரசாயன சக்தியாக மாற்றப்பட்ட மொத்த ஒளிச்சக்தியின் அளவு.

இது சுவாசச் சக்தியையும் உள்ளடக்குகின்றது.

KJm-2  yr -1 என்பதால் அல்லது g m-2  yr -1 என்பதால் தரப்படும்.

 

 

 

 

{/tabs}


 {tab=English}

Net primary productivity (NPP)

the amount of biomass produced by primary producers by a unit area within a unit time [excludes respiratory energy( R)].

Given by KJ m-2 yr-1 or g m-2 yr

  

Food chain

a sequence of feeding relationships through which the energy flows in the ecosystem / community.

 

Trophic level

step of a food chain through which energy of an ecosystem / community is transferred

 

Food webs

food chains, interconnected at different trophic levels in an ecosystem/ community

 

Ecological pyramids

Graphical / diagrammatical representation of feeding relationships of an ecosystem. Three types; Pyramids of energy, Pyramids of biomass, Pyramids of numbers.

 

Biomes

widely spread major terrestrial ecosystems of the world that are classified according to the predominant vegetation and, characterized by regional climatic conditions and adaptations of organisms to that particular environment.

 

Biodiversity

Biological diversity is the variability among living organisms from all sources including inter alia, terrestrial, marine and other aquatic ecosystems and the ecological complexes of which they are part of . This includes diversity within species, between species and of ecosystems

 

Genetic diversity

Genetic diversity is the genetic variability within a single species of organisms that permit the organisms to adapt to changes in the environment

 

Species diversity

The species diversity is a measure of the diversity within an ecological community that incorporates both the number of species in a community and their relative abundances.

 

Ecosystem diversity

Ecosystem diversity is the variety of habitats, living communities and ecological processes in the living world.

{tab=Tamil}

தேறிய முதலான உற்பத்தி (NPP)

முதலான உற்பத்தியாக்கியால் அலகுப் பரப்பொன்றில் ஓரலகு நேரத்தில் உருவாக்கப்பட்ட உயிர்த்திணிவின் அளவு.

இதில் சுவாச சக்தி சேர்க்கப்படுவதில்லை.

KJm-2 yr -1 அல்லது gm-2 yr-1 என்பதால் தரப்படும்.

 

உணவுச்சங்கிலி

சாகியத்தில் அல்லது சூழற்றொகுதியில் ஊட்டல் தொடர்புகளினூடாக சக்தி கடத்தப்படும் தொடர்.

 

போசணை மட்டம்

சாகியத்தில் அல்லது சூழற்றொகுதியில் உணவுச்சங்கிலியினூடாக சக்தி கடத்தப்படும் படி.

 

உணவு வலை

சாகியத்தில் அல்லது சூழற்றொகுதியில் காணப்படுகின்ற வெவ்வேறு போசணை மட்டங்களுக்கு இடையிலான இடை இணைப்புக்ககளைக் கொண்ட உணவுச் சங்கிலி.

 

சூழலியல் கூம்பகம்

சூழற்றொகுதி ஒன்றின் ஊட்டல் தொடர்புகளை காட்டும் படமாக்கப்பட்ட / வரையப்பட்ட வரைபுகள்.

 

உயிரினக்கூட்டங்கள் (Bioms)

அதிகளவு காணப்படும் தாவரவர்க்கம், பிரதேசத்துக்குரிய சிறப்பியல்பான காலநிலை, குறித்த சூழலுக்கான அங்கிகளின் இசைவாக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பாகுபடுத்தப்படுவதும், உலகின் பெரும் பரப்புகளில் வியாபித்துள்ளதுமான பிரதான தரை சூழற்றோகுதிகள்.

 

 

{/tabs}

 

Log in to comment