2011 physics 31th,33th,37th questions?
- Dr. Afdhaal
-
- Offline
- Administrator
-
- Doctor! Founder of iSr!
9 years 2 months ago #436
by Dr. Afdhaal
Studying is easy when you do it correctly! I'm a student of cognitive science and I love exploring how learning works! I created this website to share my study strategies to help fellow students overcome their problems!
Replied by Dr. Afdhaal on topic Need questions!
I can answer your question if someone put the questions here!
I'm at university and I don't have any past papers...
I'm at university and I don't have any past papers...

Studying is easy when you do it correctly! I'm a student of cognitive science and I love exploring how learning works! I created this website to share my study strategies to help fellow students overcome their problems!
Please Log in or Create an account to join the conversation.
Less
More
- Posts: 226
- Thank you received: 310
- Afzal Mohammed
- Offline
- Engineering! student
-
Less
More
- Posts: 14
- Thank you received: 13
7 years 11 months ago #787
by Afzal Mohammed
Replied by Afzal Mohammed on topic :-(
u vl rcv answers very soon.. wait plz..b
Please Log in or Create an account to join the conversation.
7 years 8 months ago - 7 years 8 months ago #1163
by Rushdy
குளிர்ச்சியான போத்தலை சூல நீர் படிவதற்கு காரணம் போத்தலை சூல உள்ள வளியின் வெப்பனிலை குறைவடைவதால் அவ்வளி கொள்ளக் கூடிய நீராவியின் அடர்த்தி குறைவடைந்து சார் ஈரப்பதன் 100 ஆவதே. இது வளியில் உள்ள நீராவி ஒடுங்குவதற்கான நிபந்தனை.
ஆனால் ஒடுங்கும் நீராவியின் அளவு(திணிவு) வளியிலுள்ள நீராவியிலிருந்து உரிஞ்சப்படும் வெப்பசக்தியிலேயே தங்கியுள்ளது
(அதாவது வளி வழங்கிய வெப்பம் = போத்தல் + குளிர்பானம் பெற்ற வெப்பம் )
முதலாவது கூற்றில் போத்தலின் ஆரம்ப வெப்பனிலை கூறப்படுகின்றது. இதன் மாற்றத்திற்கேற்ப போத்தல் வளிமண்டல வெப்பனிலையை அடைய தேவையான சக்தியும் மாற்றமடையும் எனவே வளியிலிருந்து உறிஞ்சப்படும் வெப்பத்தின் அளவும் மாறுபடும் அதனுடன் ஒடுங்கிய நீராவியின் அளவும் மாறுபடும் : முதாலாவது கூற்று சரியானது
இரண்டாவது கூற்று போத்தலின் வெப்ப கொள்ளளவை பற்றி குறிப்பிடுகின்றது. போத்தல் பெரும் வெப்பம் வெப்பநிலை மாற்றத்திலும் போத்தலின் வேப்பக்கொள்ளலவிலுமே தங்கியுள்ளது(E=l*theta) : கூற்றும் சரியானது
நான்காவது கூற்று வளிமண்டல வெப்பநிலையை குறிப்பிடுகின்றது. நான் முதலாவது பந்தியில் கூறியுள்ளவாறு நீராவி ஒடுங்குவதற்கு சாரீரப்பதன் 100இனை அடைய வேண்டும் அதாவது வளியின் வெப்பநிலை பணிப்படுநிலைக்குரிய வெப்பநிலையை அடைய வேண்டும். சிலவேளை போத்தலின் ஆரம்ப வெப்பநிலை வளியின் பணிப்படுநிலையிலும் கூடியது எனின் வளி ஒருபோதும் தனது பணிப்படுநிலைக்குரிய வெப்பநிலையை அடையாது ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் போத்தலை சூழ எந்தவொரு நீராவியும் ஒடுங்கி இருக்காது. ஆகவே இது இறுதி ஒடுங்கிய நீராவி திணிவினை பாதிக்கும். : இக்கூற்றுக் சரியானதே.
மூன்றாவது மற்றும் ஐந்தாவது கூற்றுக்களில் சிறு குழப்பம் இருந்தாலும் ஐந்தாவது மூன்றிலும் பார்க்க தெளிவாக பிழை என கூறலாம் வெப்பக்கடத்தாறு எவ்வாறு மாறினாலும் போத்தல் வளியிருந்து பெறும் வேப்பச்சக்தியின் அளவு மாறாது எனவே இறுதி திணிவில் வேப்பக்கடத்தாறினால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆகவே கூற்று 5 பிழையானது (விடை)
கூற்று மூன்று வெப்பநிலை அதிகரிக்கும் வேகத்தை பற்றி கூறுகின்றது இங்கு மறைமுகமாக கூறப்படுவது போத்தலின் வேப்பக்கொள்ளளவே, காரணம் வெப்பக்கொள்ளளவு மாற மாற குறித்த நேரத்தில் வழங்கப்படும் குறித்த சக்திக்கு வெப்பநிலையில் உள்ள மாற்றமும் மாறும்.(வெப்பக்கொள்ளளவு குறைய வெப்பநிலை மாற்றம் அதிகரிக்கும்) , எனவே கூற்று 2,3 ஆகிய இரண்டும் ஒன்றையே குறிக்கின்றன : கூற்று 3 சரியானதே.
விடை 5
if you hv any doubts just send a reply i'll try to solve them insha allah

Last edit: 7 years 8 months ago by Rushdy.
The following user(s) said Thank You: Dr. Afdhaal, Shuhadha Musthafa
Please Log in or Create an account to join the conversation.
Moderators: Shafna Samad, Shuhadha Musthafa
Time to create page: 0.139 seconds
- You are here:
-
Home
-
Forum
-
A level
-
A/L Physics
- 2011 physics 31th,33th,37th questions?