If you are searching something to make this section easy to keep in mind forever . ....

then you came to the right place.

நீர்.........

தற்போதைய exam papers இல் முக்கியமான ஒரு இடத்தை இன்று பிடித்திருப்பது நீர் பற்றிய topic!

What's so special about நீர்???? 

  • உயிரங்கிகளின் உடலில் அதிகமாகக் காணப்படும் சேர்வை நீராகும்.
  • இது ஏறத்தாழ 60%-95% வரையான அளவில் காணப்படுகிறது.
  • நீரானது அங்கிகளில் பல தொழில்களை செய்கின்றது.

 

Everyone of you have a big chart titled, "நீரின் தொழில்கள"

Aren't you???? :)

Now your problem is, how to keep this much points in mind....

its easy

Nothing to worry anymore!!! We have the solution.

Now let's see the chart you already have in your notes.... 

importance of water gce a level srilanka

இதை இலகுவாக்குவது எப்படி.....

The best way for this is to connect points by their similarities. 

I'll show you how I connected them. 

Mrs.T theory of water in importance of water for gce a level srilanka

 Here we are introducing the "Mrs.T theory". 

M-Medium/ஊடகம்

R-Reactant/தாக்கி

S-Solvent/கரைப்பான்

T-Turgidity/விறைப்புத்தன்மை

இந்த 4 point உம் உள்ளடங்குபவற்றை முதல் categoryஆக மனதில் வைததுக்கொள்க. 

இவ்வாறு categorize பண்ணியதற்கும், இந்த categoryக்கு முதலிடம் கொடுப்பதற்கும் we have another important reason. 

The reason is....

இந்த 4 தொழில்களும் அங்கிகளில் நீரின் பிரதான தொழிலாக கருதப்படுகிறது. 

 இங்கு இந்த 4th point ஒட்டற்பண்பு விசையோடு சம்பந்தப்பட்டுள்ளமையால், next categoryஐ இவ்வாறு போடலாம்.

importance of water for gce a level srilanka

 

 ஒட்டற்பண்புவிசை, மேற்பரப்பிழுவிசை இரண்டும் நீரில் தொழிற்படும் விசைகள் எனக் கருதி மேலுள்ள இரண்டையும் ஒன்றாக்கி ஞாபகப்படுத்தலாம்

அடுத்த category மறை வெப்பங்களோடு சம்பந்தப்பட்டது

 

importance of water for gce a level srilanka

 

இங்கு உருகலின் தனமறை வெப்பத்துடன் உறைதல் சம்பந்தப்படுவதால், உறையும் போது கனவளவில் அதிகரித்தல் எனும் pointஉம் இதனுடன் சேர்க்கப்பட்டது 

அடுத்த categoryஆக எஞ்சிய இரு points ஐயும் போடலாம்

 

importance of water for gce a level srilanka

 

இவை இரண்டும் வெப்பம் and வெளிச்சத்தோடு சம்பந்தப்பட்டது  எனவும் வைத்துக்கொள்ளலாம். 

That is all about importance of water. 

You can now have them in your finger tips!!

Was this article helpful.? 

Comment-Below1

Thanks for reading...

Keep sharing and stay tuned with us....

 

Log in to comment
Posted: 3 years 6 days ago by Risany saleem #11622
Fathima's Avatar
Jazakallahu hair